Posts

Showing posts from May, 2018

Welcome!

Image
என்னை பற்றி சில  நன் ஒரு பேஸ்  கிட்டார் ரசிகன். நான் பேஸ்  கிட்டார் இசைக்குழுவுடன் வாசிப்பதை வீடியோ எடுப்பதர்க்காகா காமெரா வாங்கி, இப்பொழுது ஒரு புஹைப்பட கலைஞனாக/ ரசிகனாக இருக்கின்றேன். ஏனென்றால் போட்டோ எடுப்பதற்கு தனியாக இருக்கலாம், பேஸ்  கிட்டார் வாசிப்பதற்கு ஒரு குழுவாக இருந்தால் தான் திருப்தியாக  இருக்கும். எனக்கு facebook இல் page இருக்கு. https://www.facebook.com/EmayavanPhotography/ தனியாக website உம் இருக்கு  www.emayavan.com அங்கே எனது உருவாக்கங்களை நீங்கள் பார்வையிட முடியும். நான் இந்த blog தொடங்குவதன் காரணம், எனக்கு பிடித்த மாதிரி தமிழில் எழுத முடிகின்றது, எனது போட்டோகிராபி பிடித்தவரகள் மற்றும் போட்டோகிராபி பற்றி tips தெரிய விரும்புபவர்கள், மற்றும் நான் என்ன என்ன project  செய்துகொண்டு  இருக்கிறேன் என்றும் இங்கே பார்வையிடலாம். நான் ஒன்றும் பெரிதாக சாதிக்க வில்லை , இருப்பினும்  கணக்கா விஷயம் net இல் புத்தகங்களில்  வாசிப்பேன், போட்டோகிராபி பிடித்து இருப்பதால் கணக்க நேரம் பாவிப்பதால் என்னால...

Like and support